சுமங்கலியாய்சுமங்கலியாய்
வாழ்வதே அழகு என
முழங்கும் சமூகம்
கமுக்கமாய்
இருப்பது ஏனோ
இளம் கைம்பெண்கள்
மறுமணத்துக்கு மட்டும்