எதையும் கடக்கிறார்கள்


நெஞ்சில்
சில அணுகுண்டுகள்
இருந்தாலும் இங்கே
எதையும் கடக்கிறார்கள்
நீரோ மன்னர்களாக