நீண்ட உறக்கத்துக்குப் பின்


நீண்டதொரு உறக்கத்துக்குப் பின்
விழித்துக் கொண்டது
அவளைப் பார்த்ததும்
சமையலறை