முதல் குளியலில்



முதல் குளியலில்
சுத்தமான சிசுவொன்று
விசும்பியது ஆயாவிடம்
கழுவப்படாத சாதிக்காக