எது படிக்க விருப்பம் தம்பி


எது படிக்க விருப்பம் தம்பி
என்ற கேள்விக்கு
டாக்டர்
இன்ஜினியர்
இல்லன்னா
ஆடிட்டர்  என
சொல்லிவிட்டு
அவசர அவசரமாய்
அப்பா முகத்தை
சரி பார்த்தான்
அய்ந்தாம்  வகுப்பு

அகிலன்ஸ்ரீ