திருட்டுக் கும்பல்


கண் முன்னே
திருட்டுக் கும்பல்
இன்றும் வந்து
அள்ளிப் போனார்கள்....

எங்களது எல்லா
நேரத்தையும்

தொலைக்காட்சி.