வலைவீசிப் பிரச்சாரம்


நம்ப பூவில் தான்
தேனிருக்கு...
தேனீக்களுக்கு
வலைவீசிப் பிரச்சாரம்
பல மதத் தலைவர்களும்
சில மதி மயங்கிய
தேனீக்களும்