மரணம் மறுபிறவி பற்றி


மரணம் மறுபிறவி  பற்றி
மதபோதகர் பிரசங்கம்
முழுதும் கேட்க முடியாமல்
போனது
அலைபேசியில் ஒரு
ஆயுள் காப்பீட்டு முகவர்
அழைத்ததால்....