பத்திரப் பதிவு


பத்திரப் பதிவு
முடித்து வந்தார்கள்...
மகிழ்ச்சியுடன் அவனும்
சளிப்புடன் நிலமும்