மனசு மட்டும் ஏனோசெவிகள் முடிந்த வரை
சேதிகளை
அப்படியே உள் வாங்க
மனசு மட்டும் ஏனோ
வார்த்தைகளின்
நடு நடுவே புகுந்து
அர்த்தம் தேட...

நட்பு கொள்ள வந்த
நல்லாற்று நீரை
கடல்

உப்பாக்கியது....