உன்னுதா, என்னுதா

உன்னுதா, என்னுதா
இடத்தைப் பொறுத்து தான்
அவனுக்கு
ஏகப்பட்ட பெயர்கள்...
உன்னுதா, என்னுதா
உலகத்தில் பெரிசு என
உரக்கக் கத்தி ஓலமிட்டாலும்
ஒத்துக் கொள்ளலாம்
அறியாமை என்று...
கத்தி எடுத்து காட்டும் போது ???