யாரிவள் என்ற
ஆராய்ச்சியை
எப்போதோ நிறுத்தி விட்டேன்...
ஒத்தைப் பூவாய்
ஒரு திசையில் உதித்தாலும் - என்
மொத்த மனசையும்
எட்டுத்திசையும்
இயக்கும் முழு விசையும்
இவளே
என்றான போது....
ஆராய்ச்சியை
எப்போதோ நிறுத்தி விட்டேன்...
ஒத்தைப் பூவாய்
ஒரு திசையில் உதித்தாலும் - என்
மொத்த மனசையும்
எட்டுத்திசையும்
இயக்கும் முழு விசையும்
இவளே
என்றான போது....