எதிரெதிர் திசையில்
எனது பயணம்...
வலுக்கட்டாயமாய்
கால தேவதை தன்
தோள்களில் தூக்கி
வனப் பாதையில்
முதுமையூர் பயணம்...
வெண் புறாவாய்
உள்ளம்
காதல் தேவதையை
உள்ளங் கையில் ஏந்தி
வான் வழியே
இளமையூர் பயணம்...
தூரங்கள் மாறினாலும்
இரண்டிலுமே
பாரங்கள்
எனக்கில்லை...
எனது பயணம்...
வலுக்கட்டாயமாய்
கால தேவதை தன்
தோள்களில் தூக்கி
வனப் பாதையில்
முதுமையூர் பயணம்...
வெண் புறாவாய்
உள்ளம்
காதல் தேவதையை
உள்ளங் கையில் ஏந்தி
வான் வழியே
இளமையூர் பயணம்...
தூரங்கள் மாறினாலும்
இரண்டிலுமே
பாரங்கள்
எனக்கில்லை...