ஆப்பிளை சுவைத்ததாலே



ஆப்பிளை சுவைத்ததாலே
உலகம்
உண்டானதாம்
அய்தீகம்....
அவள் வந்த பின்னாலே

இந்த உலகமே
இனித்தது - அவளே
தெய்வீகம்.....