யாரிவளோ



கடவுள் மட்டும்
கண் முன்னே தோன்றினால்
கை கட்டி கேட்பேன்
பிறவிப் புத்தகம்
சற்று இரவல் கொடு
நினைவுகளின் நிழலாய்
எழும் எண்ணங்ககளில்
வண்ணங்களாய்
வரும் இவள் யாரென்று
புரட்டிப் படிக்கணும்...