வண்ண வண்ண

வண்ண வண்ண
வண்ண வண்ண
காலிக் குடங்கள்
தாகம் தீர்க்க
வரிசையில் நில்லாது
வீதியே  பீதியாக  சண்டை...
வண்ணங்கள் வேறென்றாலும்
உள்ளிருக்கும் நீர் ஒன்றே
மனிதர்களுக்குள் இருக்கும்
குருதி போலே....