தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
சிறுமி யாழினியை
பள்ளி
மணியோசைகளையும்
குழந்தைகள்
குதூகலத்தையும்
சில
முணுமுணுப்புகளையும்
கரைத்து
வந்த
கனத்த
மழை
சின்னத்
தெருவொன்றில்
சிறுமி
யாழினியை
வ
.
உ
.
சி
யாக
செதுக்கிக்
கொண்டிருந்தது
.....
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு