அம்மாவுக்கு தாலாட்டு
அப்பாவுக்கு முத்தம்
அகரம் கற்பித்தவர் நலம்
நண்பனுக்கு நன்றி
அவளிடம் காதல்
இவையெல்லாம்
விரும்பியும்
வெளிக் காட்டாதவை....
பெத்தீங்க வளர்த்தீங்க...
எல்லோரும் சுயநலம்...
யாரும் என்னைபுரிஞ்சிக்கல
பொறாமையோ
நன்றி மறந்தவர்கள்
நான் நல்லவன்
இவையெல்லாம்
விரும்பாமல்
வெளிக் கொட்டியவை..
படகில் இப்ப
தோழமையுடன்
நானும், தவறுகளும்
மட்டுமே ....
அப்பாவுக்கு முத்தம்
அகரம் கற்பித்தவர் நலம்
நண்பனுக்கு நன்றி
அவளிடம் காதல்
இவையெல்லாம்
விரும்பியும்
வெளிக் காட்டாதவை....
பெத்தீங்க வளர்த்தீங்க...
எல்லோரும் சுயநலம்...
யாரும் என்னைபுரிஞ்சிக்கல
பொறாமையோ
நன்றி மறந்தவர்கள்
நான் நல்லவன்
இவையெல்லாம்
விரும்பாமல்
வெளிக் கொட்டியவை..
படகில் இப்ப
தோழமையுடன்
நானும், தவறுகளும்
மட்டுமே ....