மகிழ்ச்சி

மகிழ்ச்சியின்
உச்சம் பார்க்கலாம்
மறுகணமும் நமதே என்ற
தலைக்கணம்
மறையும் போது...