தமிழ் இனிது ....
தமிழினினும் இனிது தமிழே !!!
லட்டு
இன்னுமா
கால் கடுக்க நின்னு
வாங்கணும் லட்டு....
திருப்பதி
நம்மவனை
தின்ன பின்னும்
துப்பாக்கியால் சுட்டு....
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு