நடந்து போகிறேன்


நடந்து போகிறேன்
தொடர்ந்து சிந்துகிறது
காலடித் தடங்கள்