வெட்டப்படாத மரங்கள்


வெட்டப்படாத மரங்கள்
வான்வழியாய்க்
கடத்தப்படுகிறது
சில பறவைகளால்