விழுந்த மனித பூச்சிகள்


கவிழ்ந்த கோப்பையில்
விழுந்த மனித பூச்சிகள்
மயங்கிக் கிடக்குது
பகலில் கனவுகளுக்குள்
அவைகளும்
இரவில் அவைகளுக்குள்
கனவுகளும் அரங்கேற