பகலில் ஓர் இரவு


பாலைவன வெயிலில்
படுத்துறங்க இடமின்றி
ஒட்டகத்து நிழலிலும்
சுடும் மணலின் அடியிலும்
சுருங்கித் தூங்குது
பகலில் ஓர் இரவு