இன்னுமா தேவை


கற்பு கைம்பெண்
மலடி முதிர்கன்னி
ஓடுகாலி விபச்சாரி போன்ற
துணையில்லா
களைச் சொற்கள்
இன்னுமா தேவை
செம்மொழியில்...