ஒரு கால் செருப்போடு


ஒரு கால் செருப்போடு
எல்லோரும் பயணம்...
மறு கால் செருப்பை
காலம் எடுத்து நீட்ட
நடைப்பயணம் முடிகிறது