கசக்கி வீசப்படும்


கசக்கி வீசப்படும்
காகிதங்களை
கவலையுடன் பார்க்கிறது
காடு