மாற்றம் இல்லையே


வாசல் படி மாற்றியும்
வாஸ்து மீன் வளர்த்தும்
மாற்றம் இல்லையே என
வருந்திய 
மாடசாமியின் முதுகில் 
வருடிய சோதிடரின்
வைர விரல்கள்
சற்று ஆறுதல் தந்தது....