தோல்விகள்வாழ்வின்
முதல் தோல்வி
காதல்...

கடைசி தோல்வி
மரணம்...

இரண்டுமே
பிரிவுகள் தான்....

முதலாவதில்
என்னை விட்டு நானும்

இரண்டாவதில்
என்னை விட்டு நீயும்...